
சின்ன சின்ன சந்தோஷங்கள்
0
0
BLOG•
சின்ன சின்ன சந்தோஷங்கள்
============================
கமலா கணக்கு பார்த்தாள் மாத இறுதி அதாவது சம்பளம் வர இன்னும் ஆறு நாட்கள் பாக்கி கையில் இருப்பது ஆறாயிரம் ரூபாய் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தவுடன் அவள் முகத்தில் தெரிந்த குறுநகையை அவள் எதிரே இருந்த கண்ணாடி காட்டியது. கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள் .அம்மா அப்பா இருக்கும் போது இந்த கண்ணாடி முன் தவழும் குழந்தையாக ,பட்டு பாவாடை அணிந்த சிறுமியாக ,தாவணியில் யுவதியாக புடவையில் ஒரு கன்னியாக எத்தனை முறை என்னை எ
...Loading...
Enjoyed this?
Sign in to clap