Skip to content
உள்ளம் கொள்ளை கொண்டாயடா

உள்ளம் கொள்ளை கொண்டாயடா

5
225
SERIES
Completed#Love #Aftermarriagelove #Lovetriangle #Friendship #Family #Hiddenmarriage

About

சிறு வயதில் தாயை இழந்து தந்தையின் அன்பும் அரவணைப்பும் இன்றி வளர்ந்தவள் நம் கதையின் நாயகி.அவள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருப்பது அவளின் நண்பர்களுடன் மட்டும் தான்.எதிர்பாராதவிதமா அவளின் திருமணம் பிஸ்னஸ் டீல் என்ற பெயரில் நிச்சயிக்கப்படுகிறது.ஒரு சமயத்தில் அவனது சந்தோஷம் அவள் உயிரை விலையாகக் கேட்டது.. நாயகி அதிலிருந்து பின் வாங்கினாளா?? நாயகன் நாயகி தன் மேல் வைத்திருக்கும் காதலை புரிந்து கொண்டானா?? பிஸ்னஸ் டீல் என்ற பெயரில் அரங்கேறிய திருமணம் இரு உள்ளங்கள் சங்கமிக்கும் காதலாக மாறியதா??
ஒவ்வொரு விடியலும் நம்பிக்கையும் வாய்ப்புகளும் நிறைந்த ஒரு புதிய நாளுக்கான தொடக்கம். கதிரவன் வருகையால் காரிருள் விடைபெற்றுக் கொண்டிருக்க, பெண்ணவள் தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். காலைக் கதிரவனின் ஒளி கண்ணாடி ஜன்னலின் மேல் படர்ந்திருக்கும் திரைச்சீலைகளையும் தாண்டி அறைக்குள் ஊடுருவி உறங்கிக்கொண்டிருக்கும் பெண்ணவளின் முகத்தை தீண்ட அவளது முகம் தேவதை போல் பிரகாசித்தது. சூரியனின் இதமான தீண்டலால் புன்னகை செய்தபடி தன் அழகான கண்களை மெல்ல திறந்தாள். மெதுவாக...
Loading...

Enjoyed this?

Sign in to clap