
நெஞ்சுக்குள்ளே காதல் விழா - Nenjukkulle Kadhal Vizha
166
1.3k
SERIES•
Ongoing#nandhinisugumaran#love
1 "படி (Buddy).." என உணவுத் தட்டை நீட்டிய தோழி ரஞ்சனியின் அழைப்பில் கைப்பேசியில் இருந்து பார்வையை விலக்கி நிமிர்ந்தாள் மௌனிகா. "தேங்க்ஸ் ப்பா.." என்று வாங்கி ஓரம் வைத்திட, "டைமைப் பார்த்தியா? சாப்பிடாம, இன்னும் என்ன மொபைல பார்த்துட்டு இருக்க? எப்ப தூங்குறதா ஐடியா?" "தூங்கலாம்.. இப்ப என்ன அவசரம்?" "என்ன அவசரமா? மணி பன்னெண்டாகப் போகுது. பேய், பிசாசு, ஆவி எல்லாம் வாக்கிங் கிளம்புற நேரம் படி." புன்னகைத்த மௌனி, "இன்னுமா இந்த பேய் கதை எல்லாம் நம்பிக்கிட்டு இருக்க நீ?" "நான் நம்புறது நம்பாதது எல்லாம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap