Skip to content
நீ தென்றல் நான் புயல்

நீ தென்றல் நான் புயல்

1
405
EBOOK
Completed#காதல்
Lakshmi
Lakshmi

About

நமது நாயகி சக்தி ஒரு அழகான சுட்டி பெண். அவள் அலுவலக வேலையாக பாரிஸ்க்கு தன் சக ஊழியர்களுடன் 3 மாதம் சென்று வருகிறாள். ஆனால் அங்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை அவளால் மறக்க முடியவில்லை. அதற்கு காரணமான இளைஞனை இனி வாழ்வில சந்திக்கவே கூடாது என்று தான் இந்தியா திரும்புகிறாள். சென்னையில் அவள் வீடு திரும்பும் நேரம் அவள் அக்கா திருமணம் முடிவாகிறது. உற்சாகமானவள் அவனை மறந்து கல்யாண வேலையில் மும்முரமாகிறாள். ஆனால் அவள் நிம்மதியை சூறையாட அந்த பாரிஸ் இளைஞன் அவர்கள் வீட்டு திருமணத்துக்கே வந்து நிற்கிறான்.
நீ தென்றல் நான் புயல் பகுதி 1 சென்னை ஏர்போர்ட் “அப்பாடி ஒரு வழியா சென்னை வந்தாச்சு! எதிலிருந்தோ விடுபட்ட மாதிரி இருக்குல”.. என்று திவ்யா கூற.. “ஆமாண்டி நம்ம ஊரு காத்து, டிராஃபிக் சத்தம், மசாலா மணம்.. இதெல்லாம் இல்லாம இரண்டு மாசம் ஜீவனே இல்லாம இருந்துச்சு”... என்று ரம்யாவும் திவ்யாவும் சென்னை வந்தடைந்து விட்ட உற்சாகத்தில் பேச.. சக்தி மட்டும் இன்னும் வாடியவாறே தென்பட்டாள். “சக்தி.. தைரியமா இருடி” என்றாள் திவ்யா அவளை தேற்றும் விதமாக. சக்தி பேசத் தொடங்கினாள்… “எனக்கு வாழ்க்கையில ஒரே ஒரு வேண்டுதல்...
Loading...

Enjoyed this?

Sign in to clap