Skip to content
என்னுயிர் ப்ரியத்தம்மா

என்னுயிர் ப்ரியத்தம்மா

71
497
EBOOK
Nila Prakash
Nila Prakash
என்னுயிர் ப்ரியத்தம்மா நிலா பிரகாஷ் அத்தியாயம் 1 சுவற்றில் தொங்கிய மணமாலை வதங்கி இருந்தது போல் அவள் மனதிற்குள்ளே இருந்த சுணக்கம் முகத்தில் அசதியாக லேசாக எட்டிப் பார்த்தது. செல்வியிலிருந்து திருமதி ஆகி ஆறு மணி நேரங்கள் கூட ஆகி இருக்காது. அதற்குள் ஒருவரும் இல்லாத தனிமை. மணவாழ்வில் இம்மாதிரியான சூழ்நிலை வேறொரு மணமக்களுக்கு வாய்க்கப் பெற்றிருந்தால் அவை சீண்டலும் காதலும் தித்திப்பும் கிட்டும் சொர்க்கத்தின் நிமிடங்கள். ஆனால் அப்படி எந்த அறிகுறியும் இல்லாது ஒரு தனித்த தீவில் அமர்ந்திருக்கும் சிறு பறவை...
Loading...

Enjoyed this?

Sign in to clap