
உயிர் காற்றாய் உனை ஏற்றேன்
26
110
EBOOK•
Completed#love #உயிர்_காற்றாய்_உனை_ஏற்றேன் #family #couple_story
About
‘உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!’ - தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் போட விரும்பாத நாயகன் மற்றும் யூடியூபில் பிரபலமாக இருக்கும் நாயகி என இருதுருவங்களாய் இருக்கும் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை குடும்ப அரசியல் கலந்து எழுதிய காதல் கதையாகும். கதை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி!
உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! கவிதாஞ்சலி பொறுப்புத்துறப்பு: இந்த கதையில் நான் எழுதிய அனைத்தும் என் கற்பனையே! கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள், கருத்துக்கள் அனைத்தும் என் கற்பனைக்கு உட்பட்டவை. இக்கதை எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிடுவது அல்ல! இது உண்மையான, வாழக்கூடிய அல்லது இறந்த நபருடன் ஒத்து இருந்தால், அது தற்செயலானதே ஆகும். அத்தியாயம் - 1 “சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்..” என்ற கந்தசஷ்டி பாடல் நன்றாக புலர்ந்திருந்த காலை வேளையில் அந்த வீட்டினில் ஒலித்துக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap