Skip to content
காரிருள் காரிகை..!

காரிருள் காரிகை..!

20
486
SERIES
Completed
கரும்பச்சை இலைகளைத் திசையெங்கும் எறிந்து, பரந்து விரிந்திருந்த அரச மரத்தின் அடியில் பிரக்ஞை இன்றித் தளர்வாய் அமர்ந்திருந்தாள் அஸ்வதி. ஒருகாலத்தில் மனதிற்கு இதமளித்ததும் இதே மரம் தான்; இன்று மனதின் ரணத்தை அதிகரிப்பதும் இதே இடம் தான். இன்று நேற்றல்ல; இருபத்தியொரு வருட பழக்கம் இந்த மரத்துடன் அவளுக்கு. உண்ண, உறங்க, விளையாட, படிக்க என அன்றாட வாழ்வின் ஆத்மார்த்தமான பகுதியாகவே மாறிப்போன இவ்விடத்தில் அவளது பற்றுதலை உணர்ந்தாலேயன்றி சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதற்கு முதன்மைக் காரணம் அவளின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap