Skip to content
என் காதல் கவி(தை) அவள்

என் காதல் கவி(தை) அவள்

23
37
EBOOK•
Completed

என் காதல் கவி(தை) அவள்

கவிதை-1

பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசுமை. குருவிகளின் கீச் கீச் ஒலி. தூரத்தில் ஓடும் நதியின் ஓசை. நூல் பிடித்தாற்போல் ஒரே நேர் கோட்டில் வானுயர்ந்து நிற்கும் பனை மரங்கள். அடடா, அந்த கிராமத்தில் நுழையும் போது அத்தனை இனிமையாக இருந்தது. எங்கோ தூரத்தில் ஒலிபெருக்கியில் கேட்கிறது "செல்லாத்தா செல்ல மாரியாத்தா" என்ற அம்மன் பாடல்.

இன்று அந்த ஊரில் திருவிழா. அம்மை அப்பனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் பெருவிழா. அந்தக் கோவிலின் முகப்பில் வாழை மரமும் உள்ளே சுற்றிலும் தென்னை குருத்து மற

...
Loading...

Enjoyed this?

Sign in to clap