
சாக்லேட் மன (ண)ம்
7
16
EBOOK•
Completed
About
சாக்லேட்டைப் போன்ற மிக இனிப்பான மற்றும் இனிமையான கதை. இரட்டை நாயகிகளின் வாழ்வில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் மர்மங்களை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சாக்லேட் மன(ண)ம் - 1 இந்த நவீன யுகத்தில் எங்கும் இல்லாத அதிசயமாய், சிட்டு குருவிகள் கவி பாட, காதல் பறவைகள் இசை பாட, அலாரம் துணை இல்லாமல், கதிரவன் கண் திறக்கும் முன்னே அழகாக கண் திறந்தார் இனியவன். இனியவன், முடி நரைத்து முறுக்கு மீசை வைத்திருக்கும், அறுபது வயது இளைஞர், பெயருக்கேற்ப இனிமையானவர். எழுந்தவுடன் முதல் வேளையாக, தன் தோட்டத்திற்கு சென்று அங்கே வந்தமர்ந்திருக்கும் செல்ல பறவைகளை கொஞ்சி, அதற்கு உணவூட்டி கவனித்தவர், சிறை வாசம் இன்றி மகிழ்ச்சியுடன் தன் தோட்டத்தில் இவை திரிவதை நினைத்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap