Skip to content
சித்திரை நிலவே! செண்பக மலரே!

சித்திரை நிலவே! செண்பக மலரே!

13
26
EBOOK
Completed

About

ஜெய்ப்பூரில் தொடங்கி, தமிழ்நாட்டில் பயணிக்கும் கதை. வரலாறு, மிஸ்டரி, துப்புத் துலக்குதல் என்று விறுவிறுப்பாகச் செல்லும் கதை. ஜமீன்தார் குடும்பத்தின் இரகசியங்கள், பூர்வ ஜன்ம வரலாறு சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமாகவே பயணிக்கிறது.

சித்திரை நிலவே! செண்பக மலரே!

ஆசிரியர் உரை

என்னுடைய இந்தக் கதை புகழும் செல்வாக்கும் நிறைந்த ஒரு ஜமீன் குடும்பத்தைப் பற்றியது. பேராசையும் வன்மமும் மனதில் மறைத்து வைத்து நாடகமாடும் சில கயவர்கள், நல்லவர் வாழ்க்கையில் செய்யும் இடையூறுகளையும் அவற்றை தெய்வ அருளுடன் நல்லவர்கள் முறியடிப்பதிலும் கதை பயணிக்கிறது. நிறையக் கதாபாத்திரங்கள், மர்மங்கள், திருப்பங்கள் மற்றும் இரகசியங்களோடு என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களை அழைக்கிறேன்.

இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் ஆரம்பிக்கும் கதை, மதுரை அருகே இர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap