Skip to content
கடைசி அசுரன்

கடைசி அசுரன்

0
18
SERIES•
Ongoing#கடைசி அசுரன்#LastAsura

About

அரசியல் சாயம் பூசிய ஒரு கற்பனை கதை .. பலரின் மனக்குரல் , மனக்குமுறல் எழுத்துவடிவில் ... முழுக்க முழுக்க கற்பனை மட்டுமே ...
அன்றைய நாள் தமிழ்நாடு வழக்கம்போல விடிந்தாலும், அதன் நாடித் துடிப்பில் வழக்கமான தாளம் இல்லை. சாலைகளில் அரசுப் பேருந்துகள் ஓடின, அலுவலகங்கள் திறக்கப்பட்டன, தேநீர்க் கடைகளில் சுடச்சுட டீ ஆத்தப்படும் சத்தம் கேட்டது. ஆனால், அந்த நாளின் காற்றிலேயே ஒரு விசித்திரமான, கண்ணுக்குத் தெரியாத பதட்டம் மின்சாரம் போலப் பரவியிருந்தது. எல்லோருடைய மனதிலும் ஒரே கேள்விதான் சுழன்றுகொண்டிருந்தது.... இன்று யார் கோட்டையைப் பிடிக்கப் போகிறார்கள்? இன்று வாக்கு எண்ணிக்கை நாள். கடந்த மாதம் மக்கள் தங்கள் விரல்களில் மை பூசி,...
Loading...

Enjoyed this?

Sign in to clap