Skip to content
கடவுச்சொல்

கடவுச்சொல்

21
54
SERIES
Completed#drbharati

About

A prize winning short novel, which choses a funny and jolly way to tell you what is the password for life! Friendship forever 💓

கடவுச்சொல்

டாக்டர் அகிலாண்ட பாரதி

1.

வெள்ளிக்கிழமை மாலை.

கலகலப்பாகக் கழிய வேண்டிய வார இறுதி.. கண்மணி கவலையுடன் அமர்ந்திருந்தாள்.

“என்ன மேடம் டல்லடிக்கிறீங்க? கிளம்பலையா?” உயிர்த் தோழி சித்ரா கேட்டாள்.

“நீ கிளம்பிப் போ..நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்”

அவர்களது அலுவலகம் நகரத்தின் மையப்பகுதியில் இருந்தது.

இளம் வயதிலேயே ஸ்டார்ட் அப் என்று கூறப்படும் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தாள் கண்மணி. அவளது பள்ளி, கல்லூரி நண்பர்கள் சிலர் அவளுடன் இணைந்து கொண்டனர். கணினி மென்பொருள் தொடர்பான படிப்பில் கல்லூரி கால

...
Loading...

Enjoyed this?

Sign in to clap