Skip to content
நின்றன் காதலை எண்ணி

நின்றன் காதலை எண்ணி

28
60
SERIES•
Completed

About

கொரோனா காலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள் பலவற்றை அடிப்படையாகக் கொண்ட இனிமையான ஒரு காதல் கதை. சங்கமம் தளத்தின் நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு 10,000₹ பெற்ற கதை
நின்றன் காதலை எண்ணி அத்தியாயம் 1 "தம்பி எங்க போறீங்க? லாக் டவுன் இருக்கு. தெரியும்ல?" செக் போஸ்டில் வந்து நின்ற ஆட்டோவை நிறுத்திக் கேட்டார் செக்போஸ்ட் டூட்டியில் இருந்த கான்ஸ்டபிள். "உங்களப் பாக்க தான் சார் வரேன்" என்றான் வண்டியை நிறுத்தி இறங்கிய இளைஞன். பின்புறம் அமர்ந்திருந்த சிறுவனும் இறங்கி வண்டியில் இருந்த பாத்திரங்களை இறக்கினான். "எந்த ஊருப்பா நீங்க? இங்க வந்து வியாபாரம் பண்ணிட்டு இருக்கீங்க?" "வியாபாரம் இல்ல சார். எங்களுக்கு மஹாதேவபுரம்.. ஹோட்டல் வச்சிருக்கோம். ஒரு மாசமா கடை அடைச்சுக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap