Skip to content
இருண்ட சாலைகளில் இனிய இதயங்கள்

இருண்ட சாலைகளில் இனிய இதயங்கள்

40
24
SERIES•
Completed

About

மும்பை தாராவியை மையமாகக் கொண்ட கதைக்களம்..
( அனைத்தும் எனது கற்பனையே.. எந்த ஊரையும் மக்களையும் காயப்படுத்தும் நோக்கம் அல்ல.. ) மும்பை நகரத்தின் இதயத்தில் , மக்கள் கூட்டத்தையும் , ரயில் சத்தத்தையும் , கடற்கரையின் உப்புச் சுவையையும் தாண்டிய ஓர் உலகம்.. நகரத்தினுள் இன்னுமொரு நகரம்.. சுமார் 2.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியிருக்கும் ஒரு மனிதக் குவியல்.. இந்த சிறிய பரப்பளவில் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.. எம் கற்பனைக்கு எட்டாத பல விடயங்களின் பிறப்பிடமாக திகழும் உலகின் மிகப் பெரிய சேரிப்புரம் தாராவி.....
Loading...

Enjoyed this?

Sign in to clap