Skip to content
வரமாய் வந்த வெண்மதியே

வரமாய் வந்த வெண்மதியே

81
928
EBOOK
Completed
Aruna
Aruna

About

மிதுன் சக்கிரவர்த்தி என்னும் நம் நாயகன் வெளிநாட்டில் வளர்ந்தவன். அவன் காதல் நம் நாட்டின் பெண் மேல் மாட்டிக்கொள்ள அவன் குணமும் அவள் குணமும் மோதிக்கொள்கிறது. இதில் மிதுன் தம்பியின் துரோகமும் சேர்ந்துக்கொள்ள அவன் மனநிலை மேலும் குழப்பமாகிறது. அனைத்தும் சரி செய்ய அவன் எடுத்த முயற்சியின் விளைவுகளை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

வரமாய் வந்த வெண்மதியே

  • அருணா

அத்தியாயம் 1:

விடிந்தும் விடியாத அழகிய காலை வேளையில், சென்னை கடற்கரை சாலையில் இருந்த தன் வீட்டின் பால்கனியில் நின்று முகத்தில் குழப்ப ரேகைகள் சூழ வானை வெறித்து கொண்டிருந்தான் மிதுன் சந்திரா..

அவனது மோன நிலையை கலைப்பது போல் அவனது அலைபேசி சத்தம் எழுப்பி தன் இருப்பை உணர்த்தியது.

அதை எடுத்து யார் அழைப்பது என்று பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன் போனை ஆன் செய்து காதில் வைத்தான்..

"சொல்லுங்க சித்தி.." என்று மிதுன் தொடங்க,

அவரோ, "என்ன பா சொல்லுங்கன்னு சொல்லுற.. கிளம்பிவிட்டாயா இல்லைய

...
Loading...

Enjoyed this?

Sign in to clap