Skip to content
தோழியா...என் காதலியா?

தோழியா...என் காதலியா?

30
179
EBOOK•
Completed
Rosni FB
Rosni FB

About

இரண்டு தோழி களின் காதல். இணைபிரியாது இருக்க இருவரும் எடுக்கும் முடிவு. அதற்கு உடன்பட மறுக்கும் நாயகன். காதலும் குடும்பமும் சார்ந்த கதை
ஆதியின் மீரா -Rosni FB ஆதி-1 இருள் விலகியிராத அந்த அதிகாலை வேளையில் சில்லென்ற இளம் காற்றில் இருந்த ஈரப்பதம் அவன் மேனியை தழுவ அதை ரசித்து அனுபவித்தவனாக சாலை வீதியில் குறிப்பிட்ட தொலைவு வரை ஜாக்கிங் செய்தவனுக்கு அந்த குளிருக்கு சூடாக ஏதாவது குடிக்கலாம் என்று தோன்ற அவன் வழக்கமாக செல்லும் வழியே ஒரு டீ கடை இருந்தது. அதனுள் நுழைந்து ப்ளாக் டீ வாங்கி குடித்ததும் அதுவரை இருந்த குளிரால் வந்திருந்த நடுக்கம் குறைய உடலும் உள்ளமும் உற்சாகமெடுக்க வீட்டிற்கு திரும்புவதற்காக மெல்ல ஓட ஆரம்பித்தான்.இருண்டிருந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap