Skip to content
ரங்கோலி கனவுகள்

ரங்கோலி கனவுகள்

26
1.4k
EBOOK
Completed#Mithranovels#Tamilnovels#Tamil love story#Love after marriage story
Mithra
Mithra

About

ரங்கோலி கனவுகள் - மித்ரா நாயகனின் வாழ்வில் இரண்டாம் மனைவியாக அடியெடுத்து வைக்கும் நாயகி, அவளின் காதல் கனவுகள் அனைத்தும் எவ்வாறு வண்ணம் பெற்று அழகிய கோலமாக மாறுகிறது என்பதை வாசித்து மகிழுங்கள்
ரங்கோலி கனவுகள் – மித்ரா அத்தியாயம் 01 கொண்டல் மேகங்கள் கரும் பூதப்படைகளாக வானெங்கும் ஆக்கிரமித்திருந்தது. காற்றோடு கலந்த ஈரப்பதமும் மண்வாசமும் மழை வருவதற்கான அறிகுறிகளை அறிவித்தன. இரவாகும் முன் சூழ்ந்துக் கொண்ட இருள், ஆங்காங்கு மின்கம்ப விளக்குகளின் மின் ஒளிகள் உமிழ, வாகன நெரிசலான சாலையிலிருந்து பிரிந்து வீதிக்குள் நுழைந்துச் சென்ற இருசக்கர வாகனம், அங்கிருக்கும் பிரபலமான டியூஷன் சென்டர் கட்டடத்தின் முன் வந்து நின்றது. கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து, சரியான நேரத்திற்கு வந்ததை எண்ணி நிம்மதி...
Loading...

Enjoyed this?

Sign in to clap