Skip to content
விழியின் மொழி

விழியின் மொழி

20
315
EBOOK•
Completed#Vizhiyinmozhi novel#Mithranovels#Tamilnovels#Tamil stories
Mithra
Mithra

About

விழியின் மொழி - மித்ரா ஒரு வேறு ஜோடிகளுடன் இரு வேறு கோணங்களில் பயணித்து ஒரே முடிவைத்தொடும் சுவாரஸ்யமான காதல் கதை
விழியின் மொழி அத்தியாயம் 1 கண்ணெதிரே கருமை எங்கும் சூழ்ந்திருக்க உருவமறியா உயிரை உருக்கும் குரல் ஒன்று "செல்லம்மா...செல்லம்மா...செல்லம்மா..."என்று எங்கோ தொலைவில் கேட்டது. அதன் முகம் பார்க்க வேண்டும் முயன்றும் முடியவில்லை. மை இருளுக்கும் உருவம் தரயிலாத கருமை சிறு வெளிச்சமுமின்றி ஆனால் செல்லம்மா என்ற அழைப்பு நிற்கவில்லை. உடல் நடுங்கியது, உதடு உழன்று, நா வறண்டு, தண்ணீர் வேண்டும் என்ற தாகம் பெருகியது. ஆனால் உதடுகளைப் பிரிக்க முடியவில்லை, உடல் இறுகியது. செல்லம்மா என்ற அழைப்பு ஓசையின் வலிமை குறைந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap