Skip to content
எனையிசைக்கும் இன்னிசையே!

எனையிசைக்கும் இன்னிசையே!

21
325
EBOOK
Completed#Mithranovels#Tamilnovels#Tamil stories#Love after marriage stories
Mithra
Mithra

About

தாலாட்டும் மெல்லிய இசை போலே ஒரு காதல்

எனையிசைக்கும் இன்னிசையே! – மித்ரா

அத்தியாயம் 01

காலை எட்டுமணி, நெற்றியில் சிறு கீற்றாய் விபூதியும், குங்குமமும் இட்டுக்கொண்டு, வெள்ளை நிற மேல்சட்டையும் கருப்பு நிற கால்சட்டையும் அணிந்தபடி பூஜையறையிலிருந்து வெளி வந்தான் அருள்வேலவன்.

 

“அம்மா கடைக்குப் போயிட்டு வாரேன்” எனக் குரல் கொடுத்தவாறு வெளிவாசல் நோக்கிச் சென்றவன், ஹாலில் அமர்ந்திருந்த ராஜேஸ்வரியைக் கண்டு கொண்டான்.

 

‘என் காதலுக்கு எதிரியே நீ தான், என்னைக் கேள்வி கேட்க நீ யாரு? நீ என்ன என் கூடப் பிறந்தவனா?’

 

என்றோ அவள் கேட்ட கேள்விகள் இன்றும் அவன்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap