Skip to content
அரசனோ என் அரக்கனோ

அரசனோ என் அரக்கனோ

0
2
SERIES
அத்தியாயம் - 1 மெல்லிய நிலவொளி அந்த இரவை ஏகாந்த இரவாக மாற்றி கொண்டு இருக்க அந்த நெடுஞ்சாலையில் சீரான வேகத்துடன் சென்று கொண்டிருந்தது அந்த மகிழுந்து . நெடுஞ்சாலை மத்தியில் செடிகளும் , அதன் ஓரத்தில் மரங்களும் அந்த கார் செல்ல செல்ல பின்னோக்கி நகர்ந்தபடி இருந்தன . அதில் இருந்த இருவரில் ஒருவர் அந்த இரவுக்கு கேற்ற பாடலை ஒலிக்க விட்டு அந்த அந்தகார இருளை ரசித்த வண்ணம் வந்து கொண்டிருக்க. மற்றொருவரோ தன் பணி வாகனம் ஓட்டுவதே என்பது போல் வந்து கொண்டிருந்தான் அவன் , அவன் அருகில் இருந்தவளோ அவனை அழைக்க டேய்...
Loading...

Enjoyed this?

Sign in to clap