Skip to content
உயிரே! உலகமே!

உயிரே! உலகமே!

2
57
EBOOK
Completed#lovestory #ruthi #romance

About

உயிரான உணர்வில் உலகான காதலது... மதியோடு விளையாடுமா...? இல்லை.. மனதோடு உறவாடுமா...? நாயகி சைரந்திரி, தனது லட்சியத்தை அடைந்தாளா? தொலைந்த உறவு கொடுத்தது.. உயிரா... உலகமா? கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
உயிரே…! உலகமே…! ருதி வெங்கட் உலகம் என்ற உருண்டையில் பிரபஞ்ச விண்மீன் கூட்டத்தில் உயிரும் உணர்வும் இருந்தாலும் மலரும் காதல் கனிரசத்தில் புலரும் வாழ்க்கை புது ரகமே! அத்தியாயம் - 1 ‌குரு பிரம்மா…! 1 ‌குரு விஷ்ணு…! ‌குரு தேவோ…! மகேஷ்வரஹ…! ‌குரு ஷாட்சாத்.. பர ப்ரம்மா… தஸ்மை ஸ்ரீ, குரவே நமஹ..! ஜோசியர் பூஜையறையில் தனது பூஜையை முடித்துக் கொண்டிருக்க, அவரது அலுவலக அறையில் அமர்ந்திருந்த மகேஷ்வரன்-பார்வதி தம்பதியரின் முகத்திலோ, ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ஆம், அவர்களின் செல்வ...
Loading...

Enjoyed this?

Sign in to clap