Skip to content
சலனபருவம்

சலனபருவம்

24
102
EBOOK•
Completed
Ananya
Ananya

About

சலனபருவம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வரும் கடினமான பருவம்.. சரியான வழிகாட்டுதல் இருந்தால் எளிதாக கடந்து விடலாம்.

சலனபருவம்

அத்தியாயம் - 1

"கயல்விழி!" என்று மெல்ல முணுமுணுத்தபடி கையில் இருந்த ஃபோட்டோவையும் மொபைல் கேலரியில் இருந்த ஃபோட்டோவையும் உற்று நோக்கி குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் குருபிரசாத்.

எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருந்தது.

பார்த்தாலே தெரிந்தது, ஏதோவொரு குடும்ப ஃபோட்டோவில் இருந்து எடுக்கப்பட்டது என்று. குறைந்தது எத்தனை பேர் இருந்தார்களோ தெரியவில்லை, இவளுக்கு ஜூம் போட்டு தனியே எடுத்துக் கொடுத்து இருந்தார்கள். அதைப் பார்த்த போத

...
Loading...

Enjoyed this?

Sign in to clap