
தள்ளி போகாதே கண்மணியே 🥺❤️
0
1
SERIES•
#Love#Family
நள்ளிரவு வேளையில் சென்னையில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் ஆட்கள் குறைவாக இருந்தனர். டிரெயினின் ஜன்னல் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தால் 22 வயதே ஆன இளம்பெண். வெளியே வேடிக்கை பார்ப்பது போல் அமர்ந்திருந்தாள் வெறித்த பார்வையோடு. அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்தவள் சில நிமிடங்களில் கதறி அழ ஆரம்பித்தாள். காதல் தோல்வியின் வலியினாலும், ஏமாற்றத்தினாலும், அவளவனின் துரோகத்தினாலும் குலுங்கி...
Loading...
Enjoyed this?
Sign in to clap