Skip to content
சட்டென மாறுது வானிலை

சட்டென மாறுது வானிலை

21
221
EBOOK
Completed

About

வானிலை தன் மாயஜாலங்களை புரிய தனக்கானவனை தேடும் தூரிகைகும் அந்த தூரிகையை தனக்கானவாளாய் மாற்றிய அவளுடைய ஓவியனின் கதை இது....!!!
சட்டென மாறுது வானிலை…! சுதாஹரி முன்னுரை சட்டென்று மாறுவதும் பட்டென்று மாறுவதும் மொட்டொன்று மலருவது பிழையல்லவென்றால் காதலது புலருவது பிழையல்லவன்றோ…? அத்தியாயம் - 1 அந்த நள்ளிரவு நேரத்தைக் கூட தன் பளீர் வெளிச்சங்களால் பகலாக்கிக் கொண்டிருந்தது, பெங்களூர் விமான நிலையம். அதில் தன் நிதானமான எட்டுக்களுடன் வந்து கொண்டு இருந்தான், விஹான் தேவ்ராஜ். 1 அவனைப் போன்றே அடங்காமல் முகத்தில் விழுந்த சிகையினை கோதிக் கொண்டே, கையில் ஒரு ட்ராலியினை தள்ளிக் கொண்டே அவன் வந்த தோற்றம் ஆங்கில கதாநாயகனை நினைவுபடுத்தியது....
Loading...

Enjoyed this?

Sign in to clap