Skip to content
நெஞ்சுக்குள்ளே உன்னை ஒளிச்சு வைச்சேன்

நெஞ்சுக்குள்ளே உன்னை ஒளிச்சு வைச்சேன்

20
27
SERIES
Ongoing#Love #romatic
Uma karthik
Uma karthik

About

நெஞ்சுக்குள்ளே உன்னை ஒளிச்சு வைச்சேன் காணும் காட்சிகளில் எல்லாம் அவன் முகம் தேட..!! விழி கண்ட பின் உயிர் உருகி வாட ..!! இரு இதயம் மௌனங்களின் பொதிகள் சுமக்கும்.!! பார்வையால் மட்டுமே முகம் பருகிடும்.. வார்த்தை இல்லா மறைமுக நேசம்.!! மனதிலே தினம் ஒளித்து வைத்த காதல்.!!
நெஞ்சுக்குள்ளே! அத்தியாயம்: 01 அழகிய பூக்கள் மற்றும் மாவிலை தோரணம் கட்டிய பெரிய மண்டபம். மண்டபத்தின் அருகில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை. அதற்கு அருகில் மணமக்களின் நிழல் உருவம் தாங்கிய பதாகையை இரு விழிகள் விரிய வசீகரமான புன்னகையோடு பார்த்தாள்..இனி யாழ்.! மணமகன் யார்? மணபெண் யார் ?என்ற அக்கறையால் அவள் அந்த ஆறடி உயரத்தில் அந்தரத்தில் நிற்கும் ஃப்ளெக்ஸ் பலகையை பார்க்கவில்லை. அந்த செவ்வக வடிவ ஃபிளக்ஸில் ஒரு ஓரத்தில் இருக்கும்.. சந்தன நிற சட்டை அணிந்த மீசை முறுக்கிய கம்பீரமான...
Loading...

Enjoyed this?

Sign in to clap