Skip to content
நெஞ்சுக்குள்ளே உன்னை ஒளிச்சு வைச்சேன்

நெஞ்சுக்குள்ளே உன்னை ஒளிச்சு வைச்சேன்

20
2
SERIES
#Love #romatic
Uma karthik
Uma karthik

நெஞ்சுக்குள்ளே!

அத்தியாயம்: 01

அழகிய பூக்கள் மற்றும் மாவிலை தோரணம் கட்டிய

பெரிய மண்டபம். மண்டபத்தின் அருகில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை.

அதற்கு அருகில் மணமக்களின் நிழல் உருவம் தாங்கிய பதாகையை இரு விழிகள் விரிய வசீகரமான புன்னகையோடு பார்த்தாள்..இனி யாழ்.!

மணமகன் யார்? மணபெண் யார் ?என்ற அக்கறையால் அவள் அந்த ஆறடி உயரத்தில் அந்தரத்தில் நிற்கும் ஃப்ளெக்ஸ் பலகையை பார்க்கவில்லை. அந்த செவ்வக வடிவ ஃபிளக்ஸில் ஒரு ஓரத்தில் இருக்கும்.. சந்தன நிற சட்டை அணிந்த மீசை முறுக்கிய கம்பீரமான

...
Loading...

Enjoyed this?

Sign in to clap