
காதல் காயத்தின் மருந்தடா நீ..
85
1.6k
EBOOK•
CompletedNovella championship May 2026#novel #championship may 2026 #novellachempionshipmay2026 #lovestory #family story #may2026 #championship
About
காதல் காயத்தின் மருந்தடா நீ...
நாயகம் : வருண்
நாயகி : முழுமதி.
மதியின் காதலை உதாசினப்படுத்தும் நாயகன். அவள் பிரிந்து சென்ற பிறகு காதலை உணர்கிறான். அவளுடன் மீண்டும் சேர்ந்தனா என்பதை முழுமையாக வாசித்து தெரிந்து கொள்ளவும்.
காதல் காயத்தின் மருந்தடா நீ.. அத்தியாயம் - 1 “எனக்கு இந்த ரெக்கார்ட் நோட் எல்லாம் எடுத்து எழுதி கொடுத்துடு.. அப்புறம் இந்த அசைன்மென்ட் கூடவே முடிச்சு கொடுத்திடு. 15-ஆம் தேதி இது எல்லாத்தையுமே நான் சமிட் பண்ணனும். உன்னால முடியும் தானே?" ஒரு துளி அன்பு கூட இல்லாத அவன் அதிகாரக் குரல், முழுமதி இதயத்தை ஊசியால் குத்துவது போல இருந்தது. வருண் அவளை ஒரு மனுஷியாக கூட பார்க்காமல், வெறும் கட்டளைகளை மட்டும் பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவனை பொறுத்தவரை அவள் அவனுக்கான அடிமை. "பண்ணி கொடுத்திடுறேன் மாமா..."...
Loading...
Enjoyed this?
Sign in to clap