Skip to content
காப்பாத்துங்க காப்பாத்துங்க

காப்பாத்துங்க காப்பாத்துங்க

0
7
SERIES
OngoingNovella championship May 2026
K. Mayuri
K. Mayuri

About

பொண்ணுங்களுக்கு சில விஷயம் தெரியாம இருக்கிறது நல்லதுன்னு சமூகம் நினைக்குது. பாலியல் கல்வி கூட எந்த ஸ்கூல்லயும் கிடையாது. பட் அதுக்கான அவசியம் இந்த சொசைட்டி ல இருக்குது. அது என்ன எதுனா நம்ம கதை மூலமா சொல்றேன். ரெண்டு பெண்கள் ரொம்ப முக்கியம் நம்ம கதைல இனியா, சாரல். இவங்களோட நம்மளும் கதைல பயணிக்க போறோம்.
எப்பவும் போல அலுவலக வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தா சந்தியா வந்ததும் அவ கண்கள் தேடியது அவள் மகள் இனியாவை தான் வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள். எங்கும் இல்லை. எங்க போயிடுப்பா? மனதில் ஒரு கேள்வி. ஆனாலும் இந்த ஊர்ல நமக்கு யார தெரியும்? எங்கேயும் போக வாய்ப்பு இல்லையே என யோசித்தவள் எப்பமும் விளையாடும் நந்தினி வீட்டுக்கு போயிடுப்பாளோ என களைப்பாக சோஃபாவில் அமர்ந்த அடுத்த நொடியே எழுந்து ஓடினாள் சந்தியா. அடுத்த தெருவிற்கு ஓடிப் போய் பார்க்க அங்கு நந்தினி வீடோ அடைத்திருந்தது பக்கத்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap