
ஒருவர் மனதிலே ஒருவரடி!
4
165
EBOOK•
Completed
About
ஒருவர் மனதிலே ஒருவரடி!
இது முழுக்க முழுக்க ஒரு காதல் கதை...பெரிய வில்லன், அதீத சஸ்பென்ஸ், அத்தியாயத்துக்கு அத்தியாயம் ட்விஸ்ட் என்றெல்லாம் இல்லாமல்,ஆனால் முடிந்த வரை சுவாரசியமாகக் கொடுக்க முயன்றிருக்கிறேன். இக்கதையில் வரும் பாலகிருஷ்ணனும், பூங்குழலியும் நிச்சயமாக உங்கள் மனம் கவர்வார்கள்.கதை குறித்த உங்கள் கருத்துக்களை தவறாமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்றும் உங்கள் ஆதரவுக் கரம் எனை நோக்கி நீளும் என்று நம்புகிறேன்.
நன்றி! வணக்கம்!
என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்,
தூரிகா சரவணன்!
ஒருவர் மனதிலே ஒருவரடி!
தூரிகா சரவணன்
வாசகத் தோழமைகளுக்கு, வணக்கம்!
இது முழுக்க முழுக்க ஒரு காதல் கதை...பெரிய வில்லன், அதீத சஸ்பென்ஸ், அத்தியாயத்துக்கு அத்தியாயம் ட்விஸ்ட் என்றெல்லாம் இல்லாமல்,ஆனால் முடிந்த வரை சுவாரசியமாகக் கொடுக்க முயன்றிருக்கிறேன். இக்கதையில் வரும் பாலகிருஷ்ணனும், பூங்குழலியும் நிச்சயமாக உங்கள் மனம் கவர்வார்கள்.
கதையில் மறைந்த பாடகர் எஸ்பிபி அவர்களின் குரலை முக்கியமான ஒரு விஷயமாகக் கையாண்டிருக்கிறேன். கதை நடக்கும் காலம் அவர் உயிரோடிருந்த காலமாக மனதில் கொள்ளும்படி கேட்டுக் கொள
...Loading...
Enjoyed this?
Sign in to clap