
இதயத்தில் ஏதோ ஒன்று
40
42
EBOOK•
Completed
About
கண்ணகி எனும் பெண்ணை சுற்றி அவளின் திருமண வாழ்க்கை பயணத்தில் ஏற்படும் திருப்பங்களில் ஒன்றான தாய்மை மற்றும் காதலியை நினைத்து கொண்டே வாழ்ந்து வரும் லதுஷன். "இதயத்தில் ஏதோ ஒன்று" என்னுடைய முதல் குட்டி புத்தகமாக 2023 ஆம் ஆண்டில் வெளிவந்த கதையை இங்கு பதிவு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்❤️
இதயத்தில் ஏதோ ஒன்று துடிப்பு 1 காலையில் தன் படுக்கை அறையில் இருந்து எழுந்தவள் முதல் வேலையாக அவளது கண்களின் பார்வையை அங்கும் இங்கும் ஆக சுற்றி தேடியது. பின் அடுப்பங்கரையின் ரேடியோ மூலம் பாட்டு கேட்டுக்கொண்டே காய்கறியை நறுக்கி, பொங்கி பாலை இருக்கோப்பையில் ஊற்றி, காபித்தூளும் சக்கரையும், கலந்து ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு செல்ல. பந்து போல் அமர்ந்திருக்கும் நாற்காலியில் அமர்ந்தவரிடம் ஒரு காபி கோப்பையை கொடுத்துவிட்டு. மற்றொன்றை அந்த மேஜையில் வைத்து விட்டு. வண்டு போல் கட்டி இருந்த துண்டை கலற்றியபடி...
Loading...
Enjoyed this?
Sign in to clap