Skip to content
நெஞ்சோடு நெருக்கமாய்...

நெஞ்சோடு நெருக்கமாய்...

0
6
SERIES
#love #romcom #society
இந்து
இந்து
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்... குளிர்ச்சியையும் ஈரப்பதத்தையும் எப்போதும் தன் சுவாசத்தில் சுமந்திருக்கும் கோயம்புத்தூர். அன்று கோடைக்காலத்தின் உக்கிரம் தெரிந்திருக்க வேண்டிய மதிய வேளை தான். ஆனால், கோவைக்கே உரித்தான அந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் மாயாஜாலத்தால், வானம் சட்டெனத் தன் நிறம் மாறியிருந்தது. கரிய மேகங்கள் திரண்டு வர இதமான வாடைக்காற்று ஜில்லிப்பாக வீசத் தொடங்கி இருந்தது. கோடையின் வெப்பத்தை அந்த ஒற்றைக் காற்று அப்படியே தின்று தீர்த்துவிட, காற்றில் ஈரப்பதம் குடிபுகுந்தது. அந்த இதமான...
Loading...

Enjoyed this?

Sign in to clap