Skip to content
திறவாதே மனமே களவாட போகிறேன்!!

திறவாதே மனமே களவாட போகிறேன்!!

3
37
BLOG
Dharshi Sree
Dharshi Sree

About

அழகான ஒரு போலீஸ் ஸ்டோரி. படிச்சு பாருங்க உங்களுக்கு பிடிக்கும்.

திறவாதே மனமே களவாட போகிறேன்!!

அத்தியாயம்..1

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி யாட!!

என தென்னாட்டில் மட்டுமல்ல எந்நாட்டவர்க்கும், பாரபட்சம் பாராமல் அருள் புரியும், சிவபெருமானின் இளைய மைந்தனும், செவ்வேல் கொண்டு போர் புரிந்து, செந்தூரில் அமர்ந்து இருக்கும், அழகு குமரனை, ஆறுமுகத்தனை, மனமுருக வேண்டிக் கொண்டிருந்தார் அந்த இல்லத்தின் அரசி சுசீலா தாமோதரன்.

பால் நிலா, கறுப்பு நிறத்தழகியான பூகோள உருண்டையை சுற்றி சுற்றி பவனி வரும்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap