Skip to content
நேசம் மறப்பதில்லை நெஞ்சம்

நேசம் மறப்பதில்லை நெஞ்சம்

25
23
SERIES
Ongoing#TamilLoveStory#RomanticStory#HeartTouching

About

ஆர்ணவ் - மானசா உயிருக்குயிராக காதலித்து அந்த காதல் அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் இருவரும் வெளியே அவுட்டிங் செல்கிறார்கள், திரும்பி வரும் வழியில் எதிர்ப்பாரத விதமாக இயற்கை பேரழிவில் சிக்கிக் கொள்கிறார்கள்... பழைய நினைவுகளை இழந்து, பிரிகிறார்கள்,... மானசாவைப் போல் இருக்கும் மிருதுளாவினால் பல குழப்பங்கள் ஏற்படுகிறது.. இருவரும் பலத்தடைகளைத் தாண்டி மீண்டும் இணைகிறார்களா ? மீண்டும் பிரிவார்களா? என்பது கதை..
மருத்துவமனை இங்கே ஹாஸ்பிடல் அழைத்து வந்து கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகிறது இன்னும் இவருக்கு நினைவு திரும்பவில்லை என்று ஒரு நர்ஸ் குரல் கேட்டது.. ஆர்ணவின் அந்த கடைசி நிமிடத்தில் அவன் நினைவில் இருந்தது மனசா தான், மனு என்னைப் பிடிச்சுக்கோ, எனக்காக பார்க்காதே என்றான் அவன், நீ முதலில் தப்பிப் பிழைக்க பார் என்றாள்,அழுகுரலில் சன்னமாக ஒலித்தது.. நீ...., உன்னை விட்டு நான் எப்படி போவேன் இங்கே வா இங்கே வா என்று இருவரும் மாற்றி மாற்றி, நீ போ நான் எப்படியாவது தப்பிக்க பார்க்கிறேன் என்று இருவரும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap