
கத்தியின்றி இரத்தமின்றி : Kathiyindri Irathamindri
1
104
EBOOK•
Completed#sudhasureshnovels #crimenovel #suspense #investigation #thriller #tamilnovel #tamil #tamilstory #novels #stories #tamilaudionovel #adventure #women #பெண்கள் #கத்தியின்றிரத்தமின்றி #kathiyindri_irathamindri
About
வரிசையாக நடக்கும் மூன்று மரணங்கள். நடந்தது கொலையா? கொலையெனில் அதைச் செய்தது யார்? எதற்கு? ஏன்? துப்பறிய வருகின்றனர் இளம் கிரைம் பிராஞ்ச் ஆஃபிசர்ஸ் விஜய் மற்றும் நிகிதா. உண்மை வெளி வந்ததா? சுவாரஸ்யமான விறுவிறுப்பான கதை. சஸ்பென்ஸ் பிரியர்கள் கண்டிப்பாக இரசிக்கலாம். தவறாமல் வாசியுங்கள். இது பிரதிலிபியில் நடந்த போட்டியில், பிற குறிப்பிடத்தக்க படைப்புகளில் இடம் பெற்றது என்பது முக்கியம் வாய்ந்தது.
அத்தியாயம் - 1 அது ஒரு புகழ்பெற்ற ஐடி நிறுவனம். மாலை மணி நான்கு. பெரும்பாலான ஊழியர்கள் கேண்டீனில் கூடி இருந்தனர். சுரேகா, ஐஸ்வர்யா, மதுமிதா, சாதனா நால்வரும் கூட தேநீர் குடிக்க எண்ணி அங்கு வந்தனர். கூட்டத்தை பார்த்ததும் திக்கென்று இருந்தது அவர்களுக்கு. "கொஞ்ச நேரம் கழிச்சு வந்துருக்கலாம் டி. சொன்னா கேக்குறீங்களா? பாருங்க எவ்வளவு கூட்டம்னு? கூட்டத்த பாத்தாலே டயர்டா இருக்கு எனக்கு!" ஆயாசம் தலைதூக்க பேசினாள் சுரேகா. "தல ரொம்ப வலிக்குது டி. அது தான் சூடா டீ குடிச்சா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்....
Loading...
Enjoyed this?
Sign in to clap