
தேவனின் தேவதா!
0
0
EBOOK•
தேவனின் தேவதா
அத்தியாயம் 1 :
வெளிச்சத்தை கண்டு பூமியவளுக்கு பயமோ அடர்ந்த மரங்களின் நடுவே தன்னை மறைத்துக்கொண்டு ஆசுவாசபடுகிறாளே என எண்ணத் தோன்றலை தோற்றுவிப்பது போல் வெளிச்சத்தின் சாயல் கூட பூமி தாயின் மேல் படாமல் இருந்தது பார்ப்பதற்கு விசித்திரமாய் தோன்றியது.
'இது என்ன இடம்? என்னோட கண்கள் திறந்து தான் இருக்கு ஆனாலும் ஏன் எனக்கு ஒரு புள்ளி வெளிச்சம் கூட தெரியவே இல்ல' என்ற பயத்தில் அவளின் மனம் எப்பொழுதையும் விட அதிவிரைவாக துடித்தது.
அவளின் பயத்தை அதிகரிப்பதுபோல் அவளின் உடல் எங்கும் அப்படி ஒரு எரி
...Loading...
Enjoyed this?
Sign in to clap