
தேடி வந்த தேவதை
8
70
SERIES•
Ongoing
About
சிறு வயதில் பிரிந்த தன் தந்தையைக் காண வரும் ஒரு தேவதையின் கதை
"உனக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கு இப்ப எதுக்கு அந்த ராங்கி காரி மகளை வர சொல்லி இருக்க " "என்னம்மா பேசுரிங்க அவ அவங்க அப்பாவை பார்க்க வர்ற இதை நான் எப்படி வர வேண்டாம்னு சொல்ல முடியும்" "நீ சொன்னா மாப்பிள்ளை கண்டிப்பா கேட்பார் நீயே உன் தலைல மண்ணை வாரி போட்டுகற" "ம்மா அவளுக்கு எங்களை விட்டா வேற யார் இருக்கா" "நர்மதா அம்மாவோட பயமும் சரிதானே அந்த பெண்ணால உன் வாழ்க்கைல எதாவது பிரச்சினை வந்திட போகுது என்றார் நர்மதா அக்கா பாக்கியம். "அதெல்லாம் ஒன்னும் வராது அம்மாவை இழந்து தனியே இருக்கும் பெண்ணை...
Loading...
Enjoyed this?
Sign in to clap