Skip to content
இருளின் ரகசியம்

இருளின் ரகசியம்

20
18
SERIES•
Ongoing#horror

About

ஒரு தாய் ஆன்மாவின் பாச தேடல்..
ரகசியம் -1🔥 ஜனவரி 1... புது வருடப்பிறப்பு... உலகமே புதுவருடத்தை மகிழ்ச்சியாக கொண்டாட மூன்று ஜீவன்கள் பயத்துடன் கொண்டாட வந்துகொண்டு இருந்தனர்... அந்திமாலை..... அது கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பிரபலமான மலை பிரதேசம்... பச்சைப்பசலேன மலைகளும் அடர்ந்த காடுகளும் கொண்ட ஊர் அது.... சுற்றுலா பயணிகள் நிரம்பி வழியும் ஒரு ஊர்... சாகச பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த காடு அது... அந்த காட்டைப்பற்றி பல அமானுஷ்ய திகில் கதைகள் உலா வந்தாலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவதே...
Loading...

Enjoyed this?

Sign in to clap