
சிவப்பு நிழல்
6
15
SERIES•
OngoingNovella championship May 2026#yaazhko novels
About
ஒரு மருத்துவமனையின் ஆராய்ச்சிக் கூடத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பெண் மருத்துவர் காணாமல் போகிறார். அதே வேளையில் கஞ்சமலையில் ஒரு விபரீதம் அரங்கேறுகிறது.
தொடர்ந்து பல இடியாப்பச் சிக்கல்கள். முடிவில் காரணம் என்ன? யார் அந்த கொலையாளி? என பற்பல திடுக் திருப்பங்களுடன் முடிகின்றது கதை. வாசித்து மகிழுங்கள் நண்பர்களே!
சிவப்பு நிழல் (1) அடையாறு, சென்னை... அப்போது தான் தன் பணியை முடித்து விட்டு வந்து அசந்து உறங்கத் தொடங்கி இருந்தாள் டாக்டர். சுகந்தா. டாக்டர். சுகந்தா சென்னையின் மத்தியில் இருக்கும் பெரிய புற்றுநோய் மருத்துவமனை ஒன்றில் பணி புரிந்து கொண்டிருக்கும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர். "ட்ரிங்.... ட்ரிங்..." என்ற அந்தகால தொலைபேசி மணி அடிக்கத் தொடங்கியது. உறக்கத்தில் அவள் அதைக் கண்டு கொள்ளவில்லை போலும். மீண்டும் ஒலிக்கவும் இம்முறை எடுத்தாள். "ஹலோ.... டாக்டர். சுகந்தா பேசுறேன் ! யாரு?" "வணக்கம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap