Skip to content
முன்போல நானில்லை!

முன்போல நானில்லை!

25
236
EBOOK
Completed#Friendship#Travel
Raji Anbu
Raji Anbu

About

தனது இறந்து போன காதலியைப் போல் இருக்கும் பெண்ணை யஷ்வந்த் சந்திக்கிறான்.. ஆனால் அவனுடைய நண்பனை திருமணம் செய்துக் கொள்ள போகிறவள் என்று தெரிகிறது. நண்பனுக்கு மனைவியாக போகிறவளிடம் தனது மனம் சென்று விடுமோ என்று தெரிந்துக் கொள்ள அந்த பெண்ணிடம் தனித்து பழக நினைக்கிறான். இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டாள்..‌ என்று அவளுக்கு அறியாமலேயே கிட்டத்தட்ட கடத்திக் கொண்டு செல்கிறான். தனிமையில் இருவருக்கும் காதல் தோன்றிடுமா? நண்பனின் நிலை?

முன் போல நானில்லை!

அத்தியாயம் 1

“யஷ்வந்த்!” என்று ராகவனும் கவிதாவும் அழைத்தவாறு பின்னே ஓடி வந்தார்‌கள். 

ஆனால் அவர்களது அழைப்பு மட்டுமில்லை.. சுற்றும் சுழலும் என்று எதுவும் கருத்தில் கொள்ளாது.. கையில் போடப்பட்டிருந்த ட்ரீப்ஸை பிடுங்கியதால்.. வெளி வந்த இரத்தம் சொட்டு சொட்டாக ஒழுகி கொண்டிருக்க.. அதைப் பற்றியும் கவலைப்படாமல் யஷ்வந்த் அந்த மருத்துவமனை வளாகத்தில் கால்கள் ஒத்துழைத்த வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான்.

‘நர்ஸ் ஸ்டேஷனில்’ அமர்ந்திருந்த செவிலிய பெண்.. நோயாளி ஒருவர் அறையில் இருந்து வெளியே ஓடி வரு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap