Skip to content
எந்தன் உயிர் ஓவியம் நீ

எந்தன் உயிர் ஓவியம் நீ

40
430
EBOOK
Completed
Vaishu Ayyam
Vaishu Ayyam

About

மும்பையிலும் மதுரையிலுமாக மாறி மாறி வசிக்கும் ஒரு நாடோடி மன்னன் தீபன் சக்ரவர்த்தி ஒருமுறை மதுரைக்கு பயணம் செய்கையில் நித்திலா என்ற பெண்ணை ரயிலில் சந்திக்கிறான். அவன் இதுவரை சந்தித்த எல்லாப் பெண்களையும் போல இல்லாமல் அவன் பார்வையில் நித்திலா அவனுக்கு தனித்துவமாக தெரிகிறாள். அந்த சந்திப்பு அவர்கள் இருவரின் வாழ்விலும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்று கூறுவது தான் "எந்தன் உயிர் ஓவியம் நீ" கதையின் கரு
எந்தன் உயிர் ஓவியம் நீ வைஷூ அய்யம் 1 மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து தனது பயணத்தை இனிமையாக ஆரம்பிக்க ஆயத்தமாக இருந்தது. நித்திலாவிற்கு இனம் புரியாத ஒரு பரவசம் உடம்பெங்கும் ஓடிக் கொண்டு இருந்தது. தன் ஒரே உறவான மெர்சி மதரை நினைத்துக் கொண்டாள். அவரையும் உறவென்று அவள் சொல்லிக் கொள்ள முடியாது தான்.... ஏனெனில் அவள் இருந்த ரைசிங் ஸ்டார் ஹோமின் அனைத்து குழந்தைகளுக்கும் மெர்சி மதர் தான் கார்டியன்! அதனால் அவரை இவள் மட்டுமாக உறவென்று சொந்தம் கொண்டாட முடியாதல்லவா? இருந்தாலும், இவ்வளவு...
Loading...

Enjoyed this?

Sign in to clap