Skip to content
அன்புள்ள மன்னவனே

அன்புள்ள மன்னவனே

25
328
EBOOK
Completed#Romance, alpha male
Sagee Elumalai
Sagee Elumalai

About

காதலை வெறுக்கும் நாயகன், அவனை காதலித்து கரம் பிடிக்கும் நாயகி.. இருவரும் காதலோடு வாழ்ந்தார்களா. குடும்பம் காதல் சார்ந்த கதை களம்

அன்புள்ள மன்னவனே...

Chapter 1

அன்னபறவையாய் மாறி

பிரித்தறிய முயல்கிறேன்

உன் அன்பையும் வெறுப்பையும்...

“நேரங்காலத்தோட வீட்டுக்கு வருவோம்னு கிடையாது, வரவர சம்பாதிக்கறோம்னு திமிர் கூடி போச்சு. பொழுது சாயுமுன்ன வீட்டுக்கு வந்துட்டு இருந்த கழுதை இருட்டி இவ்வளவு நேரம் ஆச்சு எவன் கூட ஊர் சுத்திட்டு இருக்காளோ தெரியலை, இன்னைக்கு வீட்டுக்கு வரட்டும் வெச்சிக்கறேன் கச்சேரியை. இந்த சனியனுங்கள் பிறக்கலைன்னு யார் அழுதா, ரெண்டும் பொட்டையா பிறந்துட்டு என் உசிரை வாங்கிட்டு இருக்குங்க. டிவில ஒரு நல்லது கெட்டது பார்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap