Skip to content
வெண்சாமரமாய் வீசுதடி நின் காதல்

வெண்சாமரமாய் வீசுதடி நின் காதல்

5
258
EBOOK
Completed#Romance, friendship
Sagee Elumalai
Sagee Elumalai

About

தவறான புரிதலால் தன்னவளை காயப்படுத்தி அவளை தொலைத்து விட்டு தேடிகொண்டிருக்கும் நாயகன். திடீரென அவன் எதிர் வந்து நிற்கிறாள் பெண். அவனால் காயப்பட்டவள் அவனை ஏற்றுக்கொள்வாளா... கதையில் காணலாம்... வாருங்கள்.

வெண்சாமரமாய் வீசுதடி நின் காதல்

Chapter 1

சொல்லிய நினைவுகள்

எல்லாம் கண் முன் நிஜமாக

சொல்ல மறந்த கதைகள்

எல்லாம் நெஞ்சத்தில் கனமாக .

இறக்கி வைத்துவிடலாம்

ஒரு நொடியில் ஆனால்

அதை சுமப்பதில்தான்

எத்தனை சுகம் .

வாழ்வில் எத்தனை

நிகழ்வுகள் வந்தாலும்

நெஞ்சில் நிறைந்த

சொல்லமறந்த கதைகள்

தூசி படிந்த ஓவியமாய் நிலைக்கும் .

பரப்பரப்பான காலை வேலையில், பறவைகளும் தங்கள் பணியை முடித்திட விரைந்து சென்று கொண்டு இருக்க பறவைகள் வலசை போவது போல சாலையில் வரிசை வரிசையாக வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டு இருந்தது. அவரவர்க்கு அவர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap