Skip to content
உயிர் தொடும் உறவே

உயிர் தொடும் உறவே

4
10
SERIES
Mithula
Mithula
உறவு-1 " சாமி கண்டதும் சாதி சனங்க சாமி ஏறி ஆடுது.... சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுது…. வாராரு‌ வாராரு அழகர்‌ வாராரு சப்பரம்‌ ஏறி‌ வாராரு... நம்ம சங்கடம் தீர்க்கப் போறாரு…” என‌ திரும்பிய பக்கமெல்லாம் மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பினை உணர்த்தும் வகையில் பாடல்கள் ஒலிக்க , ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர்‌‌ முழுவதும் மனித தலைகளால் நிரம்பியிருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக வேடமணிந்து சென்று கொண்டிருந்தனர்.‌ தூங்கா நகரத்திற்கு என்றுமே மங்கா புகழ்...
Loading...

Enjoyed this?

Sign in to clap