
காதலால் விளையாடி உறவாடிக் கொல்(ள்)!
36
496
EBOOK•
Completed#eternal love#women power#sports
About
நித்யாவின் பதினாறு வருடக் காதலோடு இக்கதையில் பயணித்திடுங்கள்..
முன்னுரை
நித்யாவின் வாழ்வில் காதலால் விளையாடிய ரித்விக்.. பின் காதலின் ஐந்து வகைகளைக் கடந்து வந்து எவ்வாறு உறவாடி காதலை வெல்கிறார்கள் என்பதை அவர்களோடு பதினாறு வருடங்கள் கதையோடு பயணித்துப் படித்து மகிழ்ந்துடுங்கள்..!
காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!
அத்தியாயம் 1
வருடம் 2022 🍁
என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு..
உன்னைத் தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்..
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு…. ஹோ
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில
...Loading...
Enjoyed this?
Sign in to clap