
காந்தர்வியின் கந்தர்வன்
0
0
SERIES•
கந்தர்வன் 1
கார்குழலாள்
கண்ணின் மணியாள்
கந்தர்வனின்
கானமயிலாள்!!!
வெகு அதிகாலைப் பொழுது! அர்த்த ஜாமம் தெளிந்த கொண்டிருந்த வானம்! மினுக்கிடும் உயர் ஜாதி வைரமாய் மிளிரும் விடி வெள்ளி! உலகமே எழ சோம்பல் கொள்ளும் மூன்றுக்கும் நான்குக்கும் இடையிலான வைகறை வேளை. வீடே இருளில் மூழ்கியிருக்க மேஜை விளக்கை மட்டும் ஒளிர விட்டபடி நேற்று கின்டலில் பதிவிறக்கியிருந்த ஒரு அமானுஷ்ய திரில்லர் நாவலைப் படித்துக் கொண்டிருந்தாள் அர்வி.. ம்கூம்.. காந்தர்வி.
போனுக்குள்ளே புதையல் எடுப்பவளாய் அதன் திரையினில் மட்டும் கவனம் வைத்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap