
அழகன் அழகியிடம் ஆசை வைத்தான்!
20
188
EBOOK•
Completed
About
வாசகத் தோழமைகளுக்கு,வணக்கம்!
குமரவேலழகன் ‘எனக்கென்று ஒரு உலகம் எந்நாடு என் மக்கள்’ என்று பேசிய, அந்தக் குன்றின் மேல் குடிகொண்ட குமரனை போல் தனக்கென ஒரு கொள்கை, ஒரு பாதை எனத் தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து வருபவன்.அவன் வழியில் குறுக்கிடுகிறாள் அழகி... சுந்தரவடிவழகி.அழகன் அழகியை கண்ணுற்றது மட்டுமல்லாமல் காமுறவும் செய்கிறான்
அதற்கு அழகியின் எதிர்வினை என்ன?
அவனுக்கு இசைந்து மானத்தை இழந்தாளா? அல்லது மறுத்து அவன் மனதை மாற்றினாளா?
தெரிந்து கொள்ளப் படியுங்கள் “அழகன் அழகியிடம் ஆசை வைத்தான்”
அழகன் அழகியிடம் ஆசை வைத்தான்
தூரிகா சரவணன்
அத்தியாயம் 1
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
ஆ..........ஆ.......ஆ.........ஆ..................மருதமலை
மருதமலை மாமணியே முருகைய்யா!
ஒலிப்பெருக்கியில் மதுரை சோமு கதறிக் கொண்டிருந்தார்.
அந்தத் திருமண மண்டபத்தின் வாசலில் முகம் நிறைய பரபரப்புடன் நின்றிருந்த மணப்பெண்ணின் தந்தை சுப்பையா, அந்த வாசலுக்கும் மணமேடைக்கும் இடைப்பட்ட
...Loading...
Enjoyed this?
Sign in to clap