
வசுதேவ குடும்பகம்
0
13
EBOOK•
வசுதேவ குடும்பகம் ஆசிரியர்: புவனா சந்திரசேகரன். முன்னுரை வசுதேவ குடும்பகம் என்று மகா உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த வார்த்தை பிரயோகம், வள்ளுவரின், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கருத்தோடு ஒத்துப் போகிறது. உலகம் ஒரே குடும்பம் என்பது இதன் பொருளாகும். சங்கமம் தளத்தில் நடந்த கதை சங்கமம் 2022 போட்டியில் காதல், சமூகம், குடும்பம் என்ற பிரிவில் முதல் பரிசை வென்ற கதை இது. தனது பிறப்பில் இருக்கும் இரகசியத்தை அறியத் துடிக்கும் இளம் பத்திரிகையாளரான வன்யாவின் கதை. கதையின் ஊடே சில சமூக பிரச்சினைகளை...
Loading...
Enjoyed this?
Sign in to clap