
ரகசிய யுக்தம்
20
39
SERIES•
Ongoing
About
அண்ணனின் குழந்தையை கொன்று விட்டதாக எண்ணி அண்ணியின் தங்கையை திருமணம் செய்கிறான் நாயகன் ஆனால் அவள் இந்த ஊருக்கு வந்த காரணத்தை தெரிந்த பிறகு இதுவரை அவன் பார்க்காத உண்மை பலவற்றை அறிந்து கொண்டான்
கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஓரளவு வசதி கொண்ட ஊர் அது..அந்த ஊரின் பாதி சொத்தை கொண்டவர்கள் தான் பாண்டியன் குடும்பம் ....
கீழ்தரபட்ட மக்களும் படிக்க பள்ளிகூடங்களும் தரமான மருத்துவமனையும் கட்டி தந்துள்ளார்கள் பாண்டியன் குடும்பத்தார்
செந்தூர பாண்டியன் அவர் மனைவி தேவி செந்தூர பாண்டியன் தேவிக்கும் மூன்று ஆண்மகன்கள் மூத்தவன் ராஜேந்திரன் அவன் மனைவி சங்கீதா இரண்டாவது மகன் சாணக்கியன் அவன் மனைவி கீர்த்தனா மூன்றாவது தான் பிரூத்விராஜ் 6அடிக்கு குறையாத கட்டுடல் கொண்ட அந்த ஊரின் பல பெண்களின் மனதை கொள்ளை க
...Loading...
Enjoyed this?
Sign in to clap