
இரு முகம் ஒரு மனம் : Iru Mugam Oru Manam
2
90
EBOOK•
Completed#sudhasureshnovels #familynovel #family #love #romance #fiction #fantasy #suspense #novel #tamilnovels #tamil #stories #women #பெண்கள் #இரு_முகம்_ஒரு_மனம் #Iru_mugam_oru_manam
About
இரு முகம் ஒரு மனம் கதை பிரதிலிபியில் நடந்த ஃபேன் ஃபிக்ஷன் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஔவை சண்முகி' திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தன் குழந்தைக்காக பெண் வேடமிட்டு வருவார். இந்தக் கதையில், கதையின் நாயகனும் நாயகியும் பிரிந்துள்ள நிலையில், நாயகி, தன் குழந்தைக்காக வேறொரு பெண்ணாக முகத்தை மாற்றிக் கொண்டு தன் வீட்டிற்கே, ஆயாவாகச் செல்கிறாள். இருவரும் பிரிந்திருப்பதன் காரணம் என்ன? முகத்தை மாற்றிக் கொண்டு வந்த நாயகியை நாயகன் கண்டு கொள்கிறானா? வாசியுங்கள்.
அத்தியாயம் - 1 அந்த செய்தித்தாளின் முதல் பக்கத்தில், கொட்டை எழுத்தில் வந்திருந்த ஒரு செய்தியை மீண்டும் பதிமூன்றாவது தடவையாக படித்துக் கொண்டிருந்தாள் ஆராதனா. அந்த செய்தி சொல்லிய தகவல் இது தான்.. 'ஆறு மாத பச்சிளம் குழந்தையை வீட்டுடன் தங்கி கவனித்துக் கொள்வதற்கு, அன்பும் கனிவும் பொறுமையும் நிறைந்த பெண் வேலைக்குத் தேவை. நல்ல சம்பளம் கொடுக்கப்படும். தொடர்புக்கு : கபிலன் - ××××××××××' படிக்க படிக்க வேதனையில் மனம் துடித்தது அவளுக்கு. அவளுடைய கண்கள் அவளை கேட்காமலேயே கண்ணீர் சுரந்தது. அது கன்னத்தில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap