Skip to content
என் கர்வம் கரைத்த காதல் நீ

என் கர்வம் கரைத்த காதல் நீ

0
275
EBOOK
Completed
Sagee Elumalai
Sagee Elumalai

About

ஆண்களை மொத்தமாய் வெறுக்கும் அளவுக்கு அவள் வாழ்வில் நடந்தது என்ன.. அதை அறிந்து கொண்டு அவளை அதிலிருந்து மீட்டானா... கதையில் தெரிந்து கொள்வோம்

என் கர்வம் கரைத்த காதல் நீ…

Chapter 1

நேர்த்தியாய் நீ பார்க்கும்

பார்வையில்

சுருண்டு கொள்ளும் என் கர்வம்

போன இடம் தெரிவதில்லையடி

அன்றைய நாளின் வேலையை முடித்து விட்டு தன் இருப்பிடம் சென்று உறங்க தயாராகினான் சூரியன். மாலை வேளை நெருங்க பறவைகளும் தங்கள் கூட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த ஆடை ஏற்றுமதி கம்பெனியில் பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்க, மறுநாள் ஞாயிறு என்பதால் அன்றே முடிக்க வேண்டிய ஆர்டர்களின் கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தாள் தமிழினி.

அந்த கம்பெனியின் அக்கௌன்ட்ஸ் டிபார்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap